பகல் நேரத் தமிழ் இசைக் கல்லூரி வகுப்புகள், காலை 10.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 4.00 மணி வரை நடைபெறும். மாணாக்கர்கட்கும் மாணாக்கியருக்கும் வகுப்புகள் தனித்தனியாக நடைபெறும்.
|
| |
பயிற்றுவிக்கப்பெறும் வகுப்புகள்
|
| 1. |
மூன்றாண்டு 'இசைக்கலைமணி' பட்டயப் படிப்பு (குரலிசை) |
| |
கல்வித் தகுதி |
: 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 15 முதல் 22 வரை |
| |
|
|
| |
|
|
| 2. |
மூன்றாண்டு 'வாத்தியக்கலைமணி' பட்டயப் படிப்பு (நாகசுரம், தவுல்) |
| |
| |
கல்வித் தகுதி |
: 5-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 15 முதல் 22 வரை |
| |
|
|
| |
|
|
| 3. |
மூன்றாண்டு 'ஆடற்கலைமணி' பட்டயப் படிப்பு
(பரத நாட்டியம்)
பெண்கள் மட்டும் |
| |
| |
கல்வித் தகுதி |
: 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 15 முதல் 22 வரை |
| |
|
|
| |
|
|
| 4. |
இரண்டாண்டு 'நட்டுவாங்கக்கலைமணி' பட்டயப்படிப்பு (நட்டுவாங்கம்) |
| |
| |
கல்வித் தகுதி |
: 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 18 முதல் 25 வரை |
| |
இசைத் தகுதி |
: 'ஆடற்கலைமணி' பட்டயம் பெற்றிருக்க வேண்டும் |
| |
|
|
| |
|
|
| 5. |
இரண்டாண்டு 'முதுநிலை இசைக்கலைமணி' பட்டயப்படிப்பு (குரலிசை)
(மேடை - இசைநிகழ்ச்சி தயாரிப்பு) |
| |
| |
கல்வித் தகுதி |
: 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 18 முதல் 25 வரை |
| |
இசைத் தகுதி |
: 'இசைக்கலைமணி' பட்டயம் பெற்றிருக்க வேண்டும் |
| |
|
|
| |
|
|
| 6. |
ஓராண்டு 'இசை ஆசிரியர் பயிற்சி' பட்டயப் படிப்பு |
| |
| |
கல்வித் தகுதி |
: 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 18 முதல் 25 வரை |
| |
இசைத் தகுதி |
: 'இசைக்கலைமணி' பட்டயமோ அல்லது பல்கலைக்கழக
இசைப்பட்டமோ பெற்றிருக்க வேண்டும் |
| |
|
|
| |
|
|
| 7. |
மூன்றாண்டு 'தேவார இசைவாணர்' பட்டயப் படிப்பு |
| |
| |
கல்வித் தகுதி |
: 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 15 முதல் 22 வரை |
| |
|
|
| |
|
|
குறிப்புகள் |
| |
1. தகுதி வாய்ந்தவர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்படும்.
2. 'இசைக் கலைமணி' (குரலிசை) பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு துணைப்
பாடமாக வயலின், மிருதங்கம், மாணாக்கியருக்கு வீணை, பரதநாட்டியம்
கற்றுக் கொடுக்கப்படும். 3. 'வாத்தியக் கலைமணி' (நாகசுரம், தவுல்) பட்டயப் படிப்பு மாணவர்களுக்கும்,
'ஆடற்கலைமணி' பட்டயப படிப்பு மாணாக்கியருக்கும் துணைப்பாடமாகக்
குரலிசை கற்றுத் தரப்படும்.
4. நாகசுரம், தவுல், தேவாரம் துறை மாணவர்களுக்கு மூன்றாம் ஆண்டு
நிறைவில் உதவித் தொகை வழங்கப்பெறும்.
5. அனைத்துப் பிரிவு மாணாக்கர் மாணாக்கியருக்கு 'இசையியல்' கட்டாய
பாடங்களாகும்.
6. ஆண்டுதோறும் சூன் திங்கள் கல்லூரி தொடங்கும்.
|