மாலை நேரக் கல்லூரி வகுப்புகள், மாலை 5-00 மணிக்குத் தொடங்கி இரவு 7-15 மணி வரை நடைபெறும். மாணாக்கர் மாணாக்கியருக்கு வகுப்புகள் தனித்தனியாக நடைபெறும்.
பயிற்றுவிக்கப்பெறும் வகுப்புகள் |
| |
| 1. |
மூன்றாண்டு 'இசைச்செல்வம்' இந்திய இசைச் சான்றிதழ் படிப்பு ( குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம்) |
| |
| |
கல்வித் தகுதி |
: 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 15 வயது முதல் |
| |
|
|
| |
|
|
| 2. |
இரண்டாண்டு 'இசைமணி' சான்றிதழ் படிப்பு
( குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம்) |
| |
| |
கல்வித் தகுதி |
: 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 15 வயது முதல் |
| |
இசைத் தகுதி |
: மூன்றாண்டு 'இசைச்செல்வம்' சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி |
| |
|
|
| |
|
|
| 3. |
மூன்றாண்டு இசைவாணர் பட்டயப் படிப்பு (குரலிசை) |
| |
| |
கல்வித் தகுதி |
: 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி |
| |
வயது வரம்பு |
: 18 வயதுக்கு மேல் |
| |
இசைத் தகுதி |
: மூன்றாண்டு 'இசைச்செல்வம்' - இந்திய இசைக்கலைச்
சான்றிதழ் படிப்பு தேர்ச்சி மற்றும் 'இரண்டாண்டு இசைமணி' சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி
|
| |
|
|