|
| கல்லூரி நிகழ்ச்சிகள் | |
|
|
| |
|
|
அருளாளர்கள் விழா:
கல்லூரியில் இரண்டு மாதங்களுக்கொருமுறை பாடல்கள் இயற்றியோர் நாள்.
கல்லூரி நாள் விழா: பிரதி ஏப்ரல் மாதத்தில்
பட்டயமளிப்பு விழா : பிரதி செப்டம்பர் மாதத்தில்
மாணாக்கர்களின் இசைத் திறமையினைக் கண்டு பாராட்ட வேண்டி ஆண்டுதோறும் நவம்பரில் 10 நாட்களுக்கு இசைப்போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இசைக் கல்லூரிகளிலிருந்து 30-க்கு மேற்பட்ட போட்டிகளில் 250-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ் இசைப் போட்டி விவரங்கள்
- நாகசுரப் போட்டி
ராணி சீதை ஆச்சி நினைவுப் பரிசு
(திருமதி உண்ணாமலை ஆச்சி அறக்கட்டளை)
- தவுல் போட்டி
தமிழ் இசைச் சங்கம் நிறுவியது.
- பரதநாட்டியப் போட்டி
கோவை வி. பழநிச்சாமி நாயுடு நினைவுப் பரிசு
(திரு. வி. எஸ்.பாலகிருஷ்ண நாயுடு அறக்கட்டளை)
- தமிழ்ப் பாடல்கள் போட்டி
இசைப்பேரறிஞர் டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் அவர்கள் நினைவுப் பரிசு
(தென் ஆப்ரிக்கா திரு. சுப்பிரமணியபக்கிரியாப் பிள்ளை அவர்கள் நிறுவியது)
- மூவர் தேவாரம் பண்முறைப்படி ஓதுதல் போட்டி
ராணி சீதை ஆச்சி நினைவுப் பரிசு
(திருமதி உண்ணாமலை ஆச்சி அறக்கட்டளை)
- தேவாரப் போட்டி
சிட்னி (ஆஸ்திரேயா) தமிழ்ச் சங்கம் பரிசு
தமிழ் இசைக்கல்லூரி முதுநிலை மாணவர்களுக்கு மட்டும்
- தேவாரப் போட்டி
ராணி மெய்யம்மை நினைவுப் பரிசு (இடையாத்தமங்கலம் அவிபக்த வைத்தியநாதய்யர் அறக்கட்டளை)
தமிழ் இசைக் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு மட்டும்
- திவ்வியப்பிரந்தப் பாடல்கள் போட்டி
தேவகோட்டை திருமதி அழ. சித. அழ. அலமேலு ஆச்சி நினைவுப் பரிசு
( ஏ.எல். சிதம்பரம் அவர்கள் நிறுவியது)
- திவ்வியப்பிரபந்தப் பாடல்கள் போட்டி
( திருப்பாவை நீங்கலாக)
(கே.ஏ. ராமப்பிரியா நினைவுப் பரிசு திருவாளர் கே.ஏ.துரைசாமி நிறுவியது)
- திருப்பாவை, திருவெம்பாவை, திவ்வியப்பிரபந்தம், தேவாரம் திருவாசகம், திருத்தாண்டகம் முதலிய பாடல்கள் போட்டி
(தமிழ் இசைச் சங்கம் நிறுவியது)
- திருப்புகழ்ப் பாடல்கள்
தேவகோட்டை திரு.ஏ.எல்.எஸ்டி. அழகப்ப செட்டியார் அவர்கள் நினைவுப்பரிசு
(திரு.ஏ.எல். வடிவேலு அவர்கள் நிறுவியது)
- திருப்புகழ்ப் பாடல் போட்டி
திருமதி மீனாட்சி ஆச்சி நினைவுப் பரிசு
(பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் நிறுவியது)
- திருஅருட்பா பாடல் போட்டி
திருமதி வாசுகி அவர்கள் நினைவுப் பரிசு
(திருமதி பொன்முடி ராஜசேகர் அவர்கள் நிறுவியது)
- மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக்கவிராயர் பாடல்கள் போட்டி
(ராகதரங்கிணி தென் சென்னை நிறுவியது)
- முத்துத்தாண்டவர் பாடல்கள் போட்டி
பேராசிரியர்
திருப்பாம்புரம் திரு. சுவாமிநாத பிள்ளை அவர்கள் நினைவுப் பரிசு
(இசைப்பேரறிஞர் டாக்டர் சீர்காழி திரு. எஸ். கோவிந்தராஜன் அவர்கள் நிறுவியது)
- கதாகாலட்சேபம்
சிவி.சி.டி.வி. வெங்கடாசலம் செட்டியார் அவர்கள் நினைவுப் பரிசு (திரு.வி. சிதம்பரம் அவர்கள் அறக்கட்டளை)
- டி. இலட்சுமணப் பிள்ளை பாடல்கள் போட்டி
(டாக்டர் எம்.ஏ.
சிதம்பரம் அவர்கள் நிறுவியது)
- பாபநாசம் சிவன் பாடல்களும் மற்றும் புதிய சாகித்தியங்களும் போட்டி
திருமதி பழநிச்சாமி நாயுடு நினைவுப்பரிசு
(கோவை திரு ஏ. செல்வராஜ்)
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள் போட்டி
(தென்ஆப்ரிக்கா திரு சுப்பிரமணிய பக்கிரியாப் பிள்ளை அவர்கள் நிறுவியது)
- கோடீஸ்வர ஐயர் பாடல்கள் போட்டி
டாக்டர் ருக்மணி ராமமூர்த்தி அவர்கள் நினைவுப் பரிசு
(காசி சாரிடபிள் டிரஸ்ட் நிறுவியது)
- கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் போட்டி
இராஜாஜி நினைவுப் பரிசு
(அண்ணாமலை வள்ளல் அறக்கட்டளை)
- தண்டபாணி தேசிகர், பெரியசாமித்தூரன் பாடல்கள் போட்டி
அண்ணாமலை வள்ளல் நினைவுப் பரிசு
(தமிழ் இசைச் சங்கம் நிறுவியது)
- தமிழ்ப் பதங்கள் போட்டி
திரு.எஸ். ஸ்ரீராமன் அவர்கள் நினைவுப் பரிசு
(டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் அவர்கள் நிறுவியது)
- தமிழ்ப் பதங்கள், பதவர்ணங்கள் போட்டி
சர்.ரா.க. சண்முகம் செட்டியார் அவர்கள் நினைவுப் பரிசு
(தமிழ் இசைச் சங்கம் நிறுவியது)
- குறவஞ்சிப் பாடல்கள் போட்டி
திரு.பி.வி.கே.ஆர். காயாரோகணம் பிள்ளை அவர்கள் நினைவுப் பரிசு
(திருமதி சுசீலா மாரியப்பன் அவர்கள் அறக்கட்டளை)
- வீணைப் போட்டி
டாக்டர் எஸ். இராமநாதன் அவர்கள் நினைவுப் பரிசு (தென்ஆப்பிரிக்கா திரு. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் நிறுவியது)
- வயலின் போட்டி
பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி அவர்கள் நினைவுப் பரிசு
(தமிழ் இசைச் சங்கம் நிறுவியது)
- வயலின் போட்டி
வயலின் வித்வான் லால்குடி திரு. கோபாலய்யர் அவர்கள் நினைவுப் பரிசு
(இசைப் பேரறிஞர் லால்குடி திரு.ஜி. ஜெயராமன் அவர்கள் அறக்கட்டளை)
- மிருதங்கப் போட்டி
என்எஸ். ராஜன் நினைவுப் பரிசு
(ஆர்.ஏ.கே. பாரதி அவர்கள் நிறுவியது)
- மிருதங்கப் போட்டி
திருமதி. பழநிச்சாமி நாயுடு அவர்கள் நினைவுப் பரிசு
(திரு.ஏ.செல்வராஜ் பழநிச்சாமி அவர்கள் நிறுவியது)
|
|
|
|
|