திருவிடைமருதூர் பி.எஸ்.வி. ராஜா
2005
தலைசிறந்த நாகசுவரக் கலைஞர் இசைப்பேரறிஞர் திரு.பி.எஸ்.வீருசாமிப்பிள்ளை(1959)யின் மாணாக்கரும் அவர்தம் சகோதரர் மகனுமாவார்