மதுரை பொன்னுசாமி பிள்ளை
சிறந்த நாகசுரக் கலைஞர். பூர்வீக சங்கீத உண்மை என்ற நூலை இயற்றியவர்.மேளகர்த்தா 32 மட்டுமே என்பதை உறுதிப்படுத்தியவர்.