திருவிடைமருதூர் பி.எஸ்.வீருசாமி பிள்ளை
திருப்பாம்புரம் நடராஜ சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். திருவாவடுதுறை ராஜரெத்தினம் பிள்ளையுடன் சேர்ந்து ஜோடியாக வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர்.