SiteMap
 நிகழ்ச்சிகள்  

தமிழ் இசைச் சங்கம்

இராஜா அண்ணாமலை மன்றம்

சென்னை  - 600108

67ஆம் இசை விழா நீகழ்ச்சிகள் விபரம் (2009-10)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள் 6ஆம் நாள் (21.12.2009) திங்கட்கிழமை
-----------------------------------------------------------------------------------------

 மாலை 4.00 மணி  * இசைபேரறிஞர் திருவிடைமருதூர் பி.எஸ்.வி. ராஜா குழுவினர்   *   நாகசுரம்

  மாலை 7.00 மணி  * சீர்காழி டாக்டர் ஜி.சிவசிதம்பரம் குழுவினர்   *   பாட்டு

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  7ஆம் நாள்(22.12.2009)  செவ்வாய்கிழமை
-----------------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை

 * திருப்பனந்தாள் சோ.மூத்துக்கந்தசாமி தேசிகர் குழுவினர்   *    திருமுறை இசை

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * ரேவதி ராமசந்திரன் குழுவினர்   *    பரத நாட்டியம்

 மாலை 7.00 மணி * திருமதி. சுதா ரகுநாதன் குழுவினர்   *    பாட்டு

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  8ஆம் நாள் (23.12.2009)  புதன்கிழமை
-----------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை

 * திருத்தனி என்.சாமிநாதன் குழுவினர்  *    திருமுறை இசை

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை

 * டி.கே.எஸ்.கலைவாணன் குழுவினர்   *    பாட்டு

 மாலை 7.00 மணி

 * தமிழரசன் தீயேட்டர்ஸ் குழுவினர் வழங்கும்   *    "ஸ்ரீ நரசிம்மர் நாடகம்"

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  9ஆம் நாள் (24.12.2009)  வியாழக்கிழமை
---------------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை

 * கோவிலூர் டி.இரத்தினசபாபதி தேசிகர் குழுவினர்   *    திருமுறை இசை

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * நர்த்தகி நடராஜ் குழுவினர்   *    பரத நாட்டியம் ' தமிழமுது'

 மாலை 7.00 மணி * எஸ்.காசிம், எஸ். பாபு குழுவினர்   *    நாகசுரம்

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  10ஆம் நாள் (25.12.2009)  வெள்ளிக்கிழமை
-----------------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை

 * இசைபேரறிஞர் சைதை .நடராசன் குழுவினர்    *    திருமுறை இசை

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * கீதா ராஜசேகர் குழுவினர்   *    பாட்டு

 மாலை 7.00 மணி * கிருஷ்ணகுமாரி நரந்திரன் குழுவினர்   *    பரத நாட்டியம்

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  11ஆம் நாள் (26.12.2009)  சனிக்கிழமை
-------------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * திருமதி.ஜெயஸ்ரீ குழுவினர்   *    பாட்டு

 மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை

 * இசைபேரறிஞர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் வழங்கும்

                     "பொற்காலத்தின் சொற்க்கோலங்கள்"   *    இசை நிகழ்ச்சி

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  12ஆம் நாள் (27.12.2009)  ஞாயிற்று க்கிழமை
--------------------------------------------------------------------------------------------------

மூற்பகல் 10.00 மணி முதல் 12.30  மணி  வரை  * கௌசல்யா சிவகுமார் குழுவினர் வழங்கும்  *     கதை அரங்கு "தில்லை சிவகாமி அந்தாந்தி"

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * சங்கர் ரமணி குழுவினர்   *    பாட்டு

 மாலை 7.00 மணி * கனேஷ் குமரேஷ் குழுவினர்   *    வயலின்

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  13ஆம் நாள்(28.12.2009)  திங்கட்கிழமை
--------------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * வடபழனி எம்.பழனி குழுவினர்   *    நாகசுரம்

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை  * திவ்யா கஸ்தூரி குழுவினர் வழங்கும்   *    பரத நாட்டியம்

 மாலை 7.00 மணி * இசைபேரறிஞர்  கே.ஜே. ஏசுதாஸ் குழுவினர்   *    பாட்டு

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  14ஆம் நாள் (29.12.2009)  செவ்வாய்கிழமை
------------------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * ஐஸ்வர்யா ராகவன் குழுவினர்   *    பாட்டு

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * ரேவதி கிருஷ்னா குழுவினர்   *    வீணை

 மாலை 7.00 மணி * சஞ்சய் சுப்ரமணியம் குழுவினர்   *    பாட்டு

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  15ஆம் நாள் (30.12.2009)  புதன்கிழமை
--------------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * ஆண்டாங்கோயில் வி.எஸ். சிவகுமார் குழுவினர்   *  பாட்டு

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * மகதி குழுவினர்   *    பாட்டு

 மாலை 7.00 மணி இசைபேரறிஞர் திருமதி.அருணா சாய்ராம் குழுவினர்   *    பாட்டு

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  16ஆம் நாள் (31.12.2009)  வியாழக்கிழமை
-----------------------------------------------------------------------------------------------

பிற்பகல் 3.45 மணி முதல் 4.45 மணி வரை * டாக்டர். திரு.தா.சிவசங்கரன் குழுவினர்   *   திருமுறை இசை

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * சைலஜா குழுவினர் வழங்கும் *  பரத நாட்டியம்

 மாலை 7.00 மணி* திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம் குழுவினர்   *    பாட்டு

 

விரோதி ஆண்டு மார்கழித் திங்கள்  17ஆம் நாள்(01.01.2010)  வெள்ளிக்கிழமை
-----------------------------------------------------------------------------------------------

காலை 8.30 மணி முதல் 9.45 மணி வரை

 * திருமெய்ஞானம் சகோதரர்கள் டி.கே.ஆர். அய்யப்பன் & மீனாட்சி சுந்தரம் குழுவினர்   *    நாகசுரம்

 மாலை 3.45 மணி முதல் 6.45 மணி வரை * உஷாந்தினி பத்மனாதன் குழுவினர் வழங்கும் *  பரத நாட்டியம்

 மாலை 5.00 மணி முதல் 6.45 மணி வரை * பி.லலிதா குழுவினர்   *    பாட்டு

 மாலை 7.00 மணி * இசைபேரறிஞர் மதுரை டி.என். ஷேஉ & கோபலன் குழுவினர்    *   இசைப்பேருரை

 -------------------------------------------------------------------------------------------------------------

விதிமுறைகளும் நிபந்தனைகளும் | Font Help | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்